Wednesday, September 17, 2014

Lyrics of Pookkale sattru oyvedungal song from Tamil Movie I

Lyrics of Pookkale sattru oyvedungal song from Tamil Movie I
Vikram's tamil movie I

Music By A R Rahman
Lyrics By Karky
Sung By Haricharan & Shreya Ghosal

Courtesy - Karky's website

m: பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்!
அவள் வந்துவிட்டாள்!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்!
அவள் வந்துவிட்டாள்!

ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா?

ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா?

ஹையோ என திகைக்கும்
ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள்!
அவள் வந்துவிட்டாள்!


f: இந்த உலகில் உனை வெல்ல ஒருவனில்லை
உந்தன் அசைவுகள் யாவிலும் ஐ
வெளி அழகு கடந்து உன் இதயம்
நுழைந்து என் ஐம்புலன் உணர்ந்திடும் ஐ


m: இவன் பயத்தை அணைக்க அவள் இவனை அணைக்க
அவள் செய்கையில் பெய்வது ஐ
அவள் விழியின் கனிவில் எந்த உலகும் பணியும்
சிறு நொய்யளவு ஐயமில்லை


f: என் கைகளில் கோர்த்திடு ஐவிரலை
இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை


m: அவள் இதழ்களை நுகர்ந்துவிட
பாதை நெடுக
தவம் புரியும்


m: பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்!
அவள் வந்துவிட்டாள்!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்!
அவள் வந்துவிட்டாள்!

ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா?

ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா?

ஹையோ என திகைக்கும்
ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள்!
அவள் வந்துவிட்டாள்!

f:நீர்வீழ்ச்சி போலே நின்றவன்
நான் நீந்த ஒரு ஓடை ஆனான்
வான் முட்டும் மலையை போன்றவன்
நான் ஆட ஒரு மேடை ஆனான்

m: என்னுள்ளே என்னைக் கண்டவள்
யாரென்று எனைக் காணச் செய்தாள்
கேளாமல் நெஞ்சை கொய்தவள்
சிற்பம் செய்து என் கையில் தந்தாள்

f: யுகம் யுகம் காண
முகம் இது போதும்
புகலிடம் என்றே உந்தன்
நெஞ்சம் மட்டும் போதும்!

m:மறு உயிர் தந்தாள்
நிமிர்ந்திடச் செய்தாள்
நகர்ந்திடும் பாதை எங்கும்
வாசம் வீச வந்தாளே

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்!
அவள் வந்துவிட்டாள்!

ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா?


m:ஹே ஐ என்றால் அது தலைவன் என்றால்
அந்த ஐகளின் ஐ அவன் நீயா?

ஹையோ என திகைக்கும்
ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள்!
அவள் வந்துவிட்டாள்!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்!
அவள் வந்துவிட்டாள்!

English meaning of Pookkale sattru oyvedungal song from Tamil Movie I

Pretty flowers!
You may rest now.
She is here!

Pretty flowers!
You may rest now.
She is here!

If the word ai means beauty,
Is she the beauty of all beauties?

If the word ai means God,
Is she that God particle?

To all those beauties
that surprises
and makes one wonder,
A holiday,
She has granted!
She is here!


There is no one in the world to beat you
In every move of yours, I see beauty.
Removing the outer layer entering your heart,
My five senses feel that beauty.


To remove my fear, she embraced me
What showers in her action is beauty.
In her eye’s kindness, all words will surrender
Not an iota of doubt about that.


Join our hands together
Stitch our shadows together


To feel the fragrance of her lips
all along the path
In long penance… (pretty flowers)


He who stood like a waterfall
became a pond for me to swim.
He who stood like a mountain
became a stage for me to dance.


She who found me inside me
Introduced me to myself.
She who silently plucked my heart
Sculpted it and gave it to me.


Eons and eons to see,
your face is enough.
As a destination for me,
your heart is enough.



She gave me another life.
She made me walk upright.
In the path we move along,
She came with her fragrance… (pretty flowers)


Pretty flowers!
You may rest now.
She is here!


Pretty flowers!
You may leave now.
He is here.


If the word ai means beauty,
Is she the beauty of all beauties?


If the word ai means king,
Is he the king of all kings?


To all those beauties
that surprises
and makes one wonder,
A holiday,
She has granted!
She is here!

Lyrics of Aila Aila song from Tamil Movie I

Lyrics of Aila Aila song from Tamil Movie I
Vikram's tamil movie I

Music By A R Rahman
Lyrics By Karky
Sung By Aditya Rao, Nattiella Di Lucco

Courtesy - Karky's website

f: Ayla Ayla Aye
Ayla Ayla Aye
Ayla Ayla Aye
Ayla Ayla Aye
Ayla Ayla Aye
Ayla Ayla Aye
Ayla Ayla Aye... Made in வெண்ணிலா


m: உன் பிடியிலே என் உயிரும் இருக்க,
ஓர் உரசலில் என் வேர்கள் சிலிர்க்க - நீ
எனில் முட்கள் கொய்தாய்!

காலை உந்தன் முத்தத்தில் விடியும்,
நாளும் உனில் தப்பாது முடியும்! - நீ
எனை மென்மை செய்தாய்!


f: எனது ரோமனே
சிறிது கீறவா?
விழியின் கூரிலே
மனதை கூறவா?
முகத்தின் மூடியை
திருடிப் போகவா?
நீங்கா.......தே!

என் ரோமனே....வா!

m:கொஞ்ச கொஞ்சமாய் எனை பிதுக்கி
ஐலா ஐலா எடுப்பாயா?
தூரிகையிலே எனை கிடத்தி விண்
மீன்கள் வெள்ளை அடிப்பாயா?

துப்புத் துலக்க வருவாயா?
முத்துச் சிதறல் oh yeah!
பூ இல்லாமல் ஐலா,
வாசம் oh yeah!

நீ இங்கு சிரித்துவிட்டாய் அதனாலா?

மறுபடி சிரித்திட நிலவுகள் குதித்திட
பூமி எங்கிலும் ஒளி - இனி
மின்சாரப் பஞ்சம்
தீர்ப்போம் சிரி துளி!

f: Ayla Ayla Aye
Ayla Ayla Aye
Ayla Ayla Aye
Ayla Ayla Aye
Ayla Ayla Aye
Ayla Ayla Aye
Ayla Ayla Aye... Made in வெண்ணிலா

m: உந்தன் மேனி எங்கிலும் எனை எடுத்து
ஐலா ஐலா நீ பூச
எட்டிப் பார்த்திடும் காக்கைகளும்
கண்ணை மூடுமே கூச

வானின் விளிம்பிலே hey yeah!
இளஞ்சிவப்பை oh yeah!
ரோஜா பூவில் ஐலா!
வண்ணத்தை oh yeah!

நிலவினில் சலித்தெடுப்பேன் உனக்காக!

சருமத்து மிளிர்வினில் ஒளிர்வினில் தெரிவது
தேவதைகளின் திரள் - உன்
கீழே பூக்கும் வெண் பூக்கள்
பூக்கள் இல்லை, நிழல்!

f: Ayla Ayla Aye
Ayla Ayla Aye
Ayla Ayla Aye
Ayla Ayla Aye
Ayla Ayla Aye
Ayla Ayla Aye
Ayla Ayla Aye... Made in வெண்ணிலா (2)


f: சக்கையென வானத்தைப் பிழிந்து
ஐந்து கடலின் ஆழத்தைக் கடைந்து
நான் என் கண்கள் கொண்டேன்

ஐலா விழி நீலத்தை எடுக்க
ஆடை என உன் மார்பில் உடுத்த
பேய் வெறி உன்னில் கண்டேன்


m: இதழின் வரியிலே
நூல்கள் பறிக்கவா?
காதல் தறியிலே
நாணம் உரிக்கவா?
பருத்தித் திரியிலே
பொறிகள் தெறிக்கவா?
ஓடா.......தே!

என் ஜீன் மானே....வா!


English meaning of  Aila Aila song from Tamil Movie I
In your grip lies my life,
In a stroke, my roots shiver,
You clear the thorns in me.

The morning awakens in your kiss,
Not a day can pass without you!
You make me soft.


Hey my Roman, shall I nick you, a bit?
In the sharpness of my eyes, shall I speak my mind?
May I steal the dark mask on your face?
Don't leave me! Hey my Roman... Come to me!


Bit by bit, squeezing me
Will you bring me out, Ayla?
On a brush, will you lay me
And paint those stars white?

Will you come to probe,
This scattering of pearls!
This fragrance,
Without a flower.
Is it because you smiled?

Once again, as you smile, moons jump in,
The whole earth is lit up.
Let's end this power shortage
with a drop of your smile.


All over your body,
As you apply me, Ayla,
Those peeping crows,
Will close their eyes, dazzled.

In the edge of the skies,
That flush of red,
And the color of bright roses, Ayla!
I will distill through the moon for you.

In the skin's radiance,
What's seen is a cluster of angels!
White flowers sprouting beneath your feet,
Aren't flowers, but your shadow!


After draining the blue sky dry,
And churning the five seas,
My eyes took this color.

To take Ayla’s eyes of blue hue,
And wear it around you,
I see a mad desire.


In the lines of your lips,
Shall I gather threads?
Shall I shed your shyness
In love's loom?
In a cotton wick, shall I scatter sparks?
Don't run away!
My jean deer... Come to me!

Lyrics of Ladio from tamil movie I

Lyrics of Ladio from tamil movie I
Vikram's tamil movie I
Lyrics by Karky
Music by A R Rahman
Sung By A R Rahman & Nikhitha Gandhi

Courtesy Karky's website

kasada thapara..gnanana namana
rabada thabada..32 22 32

kasada thapara..gnanana namana
rabada thabada..32 22 32

kasada thapara knockout ladio
gnanana namana fashion ladio
rabada thabada rocket ladio
32 32 32..super model ladio

ladio..beautiful ladio
sexy ladio..likes kodiyo
ladio..beautiful ladio
sexy ladio..likes kodiyo

ladio..beautiful ladio
sexy ladio..likes kodiyo
ladio..beautiful ladio
sexy ladio..likes kodiyo

பனிக்கூழ் - இவள் பார்க்கும் பார்வையோ?
குளம்பி வாசம் - இவள் கூந்தலோ?
உருளைச் சீவல் - இவள் பேசும் சொற்களோ?
குளிர்பானமோ - உற்சாகமோ!
நாவில் ஏறிக் காவிக்கண்டை 
கூவி விற்கின்றாள்
பல்லுக்குள்ளே மெல்லுங்கோந்தாய்
ஒட்டிக் கொள்கின்றாள்
பைஞ்சுதை பாதை ஒன்றில் 
மகிழ்வுந்தில் கூட்டிச் செல்கின்றாள்

வழலை நுரை அணியும் மழலை
வளையல் அணியும் ஒரு வானவில்
புடவை சூடும் ஒரு பிறை நிலவு 
இவள் பூமிக்கே உருமாதிரி!
பூத்தூள் தூவும் மேகம் போலே
வானில் ஊர்கின்றாள்
காற்பதனிக் காற்றாய் மாறி 
மூச்சில் சேர்கின்றாள்
நுண்ணலை பாயும் அடுப்பொன்றில்
நெஞ்சை வாட்டிச் செல்கின்றாள்

English meaning of Ladio song from Tamil Movie I

kasada thapara..gnanana namana
rabada thabada..32 22 32

kasada thapara..gnanana namana
rabada thabada..32 22 32

kasada thapara knockout ladio
gnanana namana fashion ladio
rabada thabada rocket ladio
32 32 32..super model ladio

ladio..beautiful ladio
sexy ladio..likes kodiyo
ladio..beautiful ladio
sexy ladio..likes kodiyo

ladio..beautiful ladio
sexy ladio..likes kodiyo
ladio..beautiful ladio
sexy ladio..likes kodiyo

Ice cream - is that the look from her eyes?
Coffee - is that the smell from her hair?
Potato chips - is it her words that are so crisp?
Soft drink - is that her energy?
She climbs on to your tongue
and sells chocolates.
In your tooth she sticks
like a chewing gum.
In a cement road
She takes us for a smooth ride in a car!

She is like a child wearing soap bubbles
She is a rainbow wearing bangles
She is a young moon wearing a sari
She is the model of the planet
As a cloud that showers talcum powder,
She wafts in the sky.
Like a breeze via an air-conditoner,
She enters our breath.
In a microwave oven,
She heats up our hearts

Thursday, August 21, 2014

Lyrics of ThiruPugazh lyrics from Kaaviya Thalaivan

Lyrics of ThiruPugazh lyrics from Kaaviya Thalaivan in Tamil Font

திருப்புகழ்
எழுதியவர்:தவத்திரு அருணகிரிநாதர்

இசை: ஏ ஆர் ரகுமான் 

பாடியவர்: வாணி ஜெயராம்

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை நெறிபேணா

ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை அகலாநீள்

மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை யிகழாதே

மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது மொருநாளே

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி லுடையோனே

தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு சிறியோனே

சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு பெருமாளே.

Tuesday, August 19, 2014

Lyrics Of Alli Arjuna From Kaaviya Thalaivan

Lyrics Of Alli Arjuna From Kaaviya Thalaivan
Sung By Haricharan, Bele Shende
Music By A.R.Rahman
Lyrics By Vaali

vandhanam vandhanam
vandhanam vandhanam
ellorukkum thanthanam thanthanam

vandhanam vandhanam
vandhanam vandhanam
ellorukkum thanthanam thanthanam

kunthanum kunthanum
kunthanum kunthanum
idam pidikka munthanum munthanum

yaadhavanaam andha madhavanum
avan machunanam andha archuunanum
yaathirai varugayile
theertha yaarthirai varugaiyile

naadu kadanthu kaadu kadanthu
maduraikku vaaraaga
then maduraikku vaaraaga

angu nadapathu alli raajiyam
athanai aangalum sutha poojiyam
alliyo puthu rosa
paarthaan arjuna maha raasa

alli malarula kallu vadiyuthu
arjunan mugathula jollu vadiyuthu
aarambamaaguthu
naadaga kaadhalu
aanukkum pennukkum
nadakkura modhalu


alli varugiraal
alli varugiraal
azhagi aval perazhagi
alli varugiraal
alli varugiraal
azhagi aval perazhagi

mugathazhagi
aamam mugathazhagi
maruthani poosiya nagathazhagi
kovil thoon pola thodai azhagi
komberiri mookkan pola seda azhagi
ava nadakura nadaiya paarthu

thendral kaathu
atha paarthu
udal verthu
udan thorthu
alli varugiraale

alli varugiraal alli varugiraal
azhagi aval perazhagi

alli varugiraal alli varugiraal
azhagi aval perazhagi

f:priya sakhiye priya sakhiye
mazhai naalaa ithu
mazhai naalaa?
mayilinam thogai virippathenna
adhu mogana naadagam nadipathenna?
mogana naadagam nadipathenna?

priya sakhiye priya sakhiye
mazhai naala idhu mazhai naalaa?
mayilinam thogai viripathenna?
adhu mogana naadagam nadipathenna?

chorus: nalla sagunam
idhu nalla sagunam
oru naayaga varakoodum
unga vaai velukka
iru vizhi sivaka
kaadhal noi thanai thara koodum

f:yaaradi avan yaaradi
veeradhi veerann-u koradi
sooradhi soorann-u koorudi
indha alliyai
jaathi malliyai
inba valliyai
uyir kolliyai
vellathaan vanthavana
aye vannam migunthavanaa?
yaaradi yaaradi

m:avaiyil irukkum athanai perukkum
vanakkam
vanakkam
vanakkam

en vanakathile thaan tamizh manakkum
panja paandavar anju pergale
naduvilil naan piranthan
arjunan enbathu en peru
athinapurithaan en ooru

kanna kanna

yen azhaithaai
ennai yen azhaithaai
archunane en aaruyir thozha

madurai aalgira alli
en manathai eduthaale kalli
en ullathai ottiya palli
avala odukkanum padukayil pulli

indha samayathil uthavanum kanna
engala sethu nee vaikkanum onna

naan baamavukku thaanda maama
adhai nee marakadhey aama

unnai vittal ennaku yaaru
udhavi seivaar kooru

naan maargangal solven kelu
mana maalaiyai thaangum un tholu

f: naan annathuyil endrirukka
en manikazuthil thaali kattalama
kattalama

m: en mela kutham illa
unna kandamuthala en nenju suthamilla
en mela kutham illa
unna kandamuthala en nenju suthamilla

f: nee potathu ethanai vedamada
kundhi puthiranaai vantha moodanada
veeran endraal nee villedu
indha poovaiyin mele nee porthodu

nenju porukkuthillaiye
nenju porukkuthillaiye
naam thaayaal piranthom
pirandhom
thamizhaal valarndhom
valarndhom

thaayum tamizhum penthaaney
irandum irandu kanthaaney
thaayum tamizhum penthaney
irandum irandu kanthaaney

parangiyarkku bharatha-thaai thaan adimai yaavadha?
aval kaivilangalum kaal vilangaalum naalum novadha?
viduthalai velviyil pozhuthalai
pillaiyum seivano suduvathai
makkalukku illai soodu

idhu maaberum maana kedu
enge pogum naadu
idhu yaam irukkum thaai veedu

nenju porukkuthillaiye
nenju porukkuthillaiye


Lyrics Of Alli Arjuna From Kaaviya Thalaivan in Tamil Font

கட்டியக்காரன்

வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம் எல்லோருக்கும்
தந்தனம் தந்தனம் 
வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம் எல்லோருக்கும்
தந்தனம் தந்தனம்
குந்தனும் குந்தனும் குந்தனும் குந்தனும் – இடம் பிடிக்க
முந்தனும் முந்தனும்

2

யாதவனாம் அந்த மாதவனும் – அவன்
மச்சுனனாம் அந்த அர்ச்சுனனும்….
யாத்திரை வருகையிலே – தீர்த்த
யாத்திரை வருகையிலே…..
நாடுகடந்து காடுகடந்து
மதுரைக்கு வாறாக – தென்
மதுரைக்கு வாறாக
அங்கு நடப்பது அல்லி ராஜ்ஜியம்!
அத்தனை ஆண்களும் சுத்த பூஜ்ஜியம்!
அல்லியோ புது ரோசா! – பார்த்தான்
அர்ச்சுன மகராசா !

அல்லி மலருலே கள்ளு வடியுது!
அர்ச்சுனன் முகத்துல ஜொள்ளு வடியுது
ஆரம்பமாகுது நாடகக் காதலு !
ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கிற மோதலு !

3

அல்லி வருகிறாள் ! அல்லி வருகிறாள் !
அழகி அவள் பேரழகி
அல்லி வருகிறாள் ! அல்லி வருகிறாள் !
அழகி அவள் பேரழகி
முகத்தழகி! ஆமாம் முகத்தழகி !
மருதாணி பூசிய நகத்தழகி !
கோயில் தூண் போலத் தொடையழகி !
கொம்பேறி மூக்கன் போல சடையழகி !
அவ நடக்குற நடையப் பாத்து –
தென்றல் காத்து அத பாத்து
உடல் வேத்து – ஓடும் தோத்து !

அல்லி வருகிறாள் ! அல்லி வருகிறாள் !
அழகி அவள் பேரழகி
அல்லி வருகிறாள் ! அல்லி வருகிறாள் !
அழகி அவள் பேரழகி

அல்லி பாடுதல் :
ப்ரிய சகியே ! ப்ரிய சகியே !
மழைநாளா ? இது மழைநாளா ?
மயிலினம் தோகை விரிப்பதென்ன? – அது
மோகன நாடகம் நடிப்பதென்ன ?
மோகன நாடகம் நடிப்பதென்ன ?

ப்ரிய சகியே ! ப்ரிய சகியே !
மழைநாளா ? இது மழைநாளா ?
மயிலினம் தோகை விரிப்பதென்ன? – அது
மோகன நாடகம் நடிப்பதென்ன ?
மோகன நாடகம் நடிப்பதென்ன ?

தோழி:
நல்ல சகுனம் ! இது நல்ல சகுனம் !- ஒரு
நாயகன் வரக்கூடும் ! – உங்கள்
வாய் வெளுக்க, இரு விழி சிவக்க – காதல்
நோய்தனைத் தரக்கூடும் !
அல்லி:
யாரடி ? அவன் யாரடி ?
வீராதி வீரனோ ? கூறடி !
சூராதி சூரனோ ? கூறடி !– இந்த
அல்லியை ! ஜாதி மல்லியை !- இன்ப
வல்லியை ! உயிர்க்கொல்லியை….
வெல்லத்தகுந்தவனோ ? எழில் –
வண்ணம் மிகுந்தவனோ ?
யாரடி ? அவன் யாரடி ?

4

அர்ச்சுனன் :
அவையிலிருக்கும் அத்தனை பேருக்கும்
வணக்கம்! வணக்கம்! வணக்கம்! என்
வணக்கத்திலே தான் தமிழ் மணக்கும் !

பஞ்ச பாண்டவர் அஞ்சு பேர்களில்
நடுவினில் நான் பிறந்தேன் ! அம்பு
விடுவதில் நான் சிறந்தேன் !
அண்ணனிரண்டு பேர் ! தம்பி இரண்டு பேர்!
அர்ச்சுனன் என்பது என்பேரு!
அத்தினபுரிதான் என் ஊரு !

5

(கண்ணன் பாடியவாரே வரல்! )
ஏனழைத்தாய் ?- என்னை ஏனழைத்தாய் ?
அர்ச்சுனனே ! என் ஆருயிர்த்தோழா ! –

(அர்ச்சுனன் பாடுதல்)
மதுரையை ஆள்கிற அல்லி ! என்
மனதை எடுத்தாளே கல்லி ! - என்
உள்ளத்தை ஒட்டிய பல்லி ! – அவளை
ஒடுக்கனும் படுக்கையில் புல்லி !
இந்த சமயத்தில் உதவனும் கண்ணா !
எங்களை சேர்த்து நீ வைக்கனும் ஒண்ணா?

(கண்ணன் பாடுதல்)
நான் பாமாவுக்குத் தாண்டா மாமா!
அதை நீ மறக்காதே ஆமா!

அர்ச்சுனன் :
உன்னை விட்டால் யாரு –
உதவி செய்வார் ? கூறு !

நான் மார்க்கங்கள் சொல்வேன் கேளு- மன
மாலையைத் தாங்கும் உன் தோளு !
6
அல்லி கோபமாய் அர்ச்சுனனை சாடுகிறாள்

அல்லி :
நான் அன்னத்தூவியில்
அயர்ந்திருக்க –என்
மணிக்கழுத்தில்…தாலிகட்டலாமா? – கட்டலாமா?

அர்ச்சுனன் :
என் மேலே குத்தமில்லே ! உனைக் கண்டது
முதலாய்
என் நெஞ்சு சுத்தமில்லே !
என் மேலே குத்தமில்லே ! உனைக் கண்டது முதலாய்
என் நெஞ்சு சுத்தமில்லே !
அல்லி :
நீ போட்டது எத்தனை வேடமடா ! குந்தி
புத்திரனாய் வந்த மூடமடா !
வீரனென்றால் – நீ வில்லெடு ! இந்தப்
பூவையின் மேலே போர்தொடு !

7
Marriage music

8

(அர்ச்சுனன் பாடுகிறான்)
நெஞ்சு பொறுக்கு தில்லையே !
நெஞ்சு பொறுக்கு தில்லையே !
நாம் தாயால் பிறந்தோம் ! - பிறந்தோம் !
தமிழால் வளர்ந்தோம் ! - வளர்ந்தோம் !
தாயும் தமிழும் பெண் தானே !
இரண்டும் இரண்டு கண் தானே !
தாயும் தமிழும் பெண் தானே !
இரண்டும் இரண்டு கண் தானே !
பறங்கியருக்கு பாரததாய் தான் அடிமை ஆவதா !- அவள்
கை விலங்காலும் கால் விலங்காலும் நாளும் நோவதா ?
விடுதலை வேள்வியில் கொடு தலை !
வெள்ளையன் செய்வானோ சுடுதலை ?
மக்களுக்கில்லை சூடு ! - இது
மாபெரும் மானக் கேடு !
எங்கே போகும் நாடு ? – இது
யாமிருக்கும் தாய் வீடு !
நெஞ்சு பொறுக்கு தில்லையே !
நெஞ்சு பொறுக்கு தில்லையே !

Monday, August 18, 2014

Lyrics Of Sandi Kuthira From Kaaviya Thalaivan

Lyrics Of Sandi Kuthira From Kaaviya Thalaivan
Sung By Haricharan
Music By A.R.Rahman
Lyrics By Pa.Vijay

ye sandi kuthira
vaayendi yethira
madhura kuthura
yethirey vandhaa

mohanaa?
mohanaa?
naanum un
maamanaa?
maaravaa bheemana?
vaay kitta kitta
vaaya thachu vitten

ye sandi kuthira
vaayendi yethira
madhura kuthura
yethirey vandhaa

mohanaa?
mohanaa?
naanum un
maamanaa?
maaravaa bheemana?
vaay kitta kitta
vaaya thachu vitten

a aa e
ammaayee
azhaakku ku naakku
u uu ye
un munney
muraikaadhey nee paarthu

ye sandi kuthira
vaayendi yethira
madhura kuthura
yethirey vandhaa?

yaanakutty poonakutty
aattukutty aandhakutty
maankutty unna naanum
mallu katti thookka poren
kannukutty ponnukutty
vaay katti vaikka poren

muyale muyale
muzhikkum muyale
yedhire irukku
azhagu mudhalay

a aa e
ammaayee
azhaakku ku naakku
u uu ye
un munney
muraikaadhey aye paarthu

mohanaa?
mohanaa?
naanum un
maamanaa?
maaravaa bheemana?

naanamey mounamaa?
kaaviyam pesumaa?
premaiye kovamaa?
pechu kaatchu moochu
mookarundhu pochu

mandraley
thendraley
kovamaa andriley?
suthuthey thingale
nadagathin ulley
naanga vachom mulle

kuyile kuyile
kuraikkum kuyile
vella kaaram vitta rayile

thathakka
pithakkaa
othikka aah pokkaa
athikka aana kirukka
ettika aah mookaa

ye sandi kuthira
vaayendi yethira
madhura kuthura
yethirey vandhaa

mohanaa?
mohanaa?
naanum un
maamanaa?
maaravaa bheemana?

adiye kuthira vedi
anjaranaa seenavedi
vanna vanna vaana vedi
kuttu vedi pottu vedi
athanai vedigalume
anjura minjura vedi
unnudaya pechu vedi
ullapadi ullathadi

ann annan..ney ney
anil anney..kadhai enney
purinjuthuney..muyalanney
therinjuthu anney
pen maaney thene
thirunthuna pothumney

yaanakutty poonakutty
aatukutty kannukutty
anilkutty aandhakutty
narikutty pulikutty
karadikutty kuthirakutty
kuyilukutty mayilukutty
kozhikutty ezhikutty
maankutty manthikutty
inthakutty enthakutty
vaayadum kathukutty
kathukutty
jameenu pattukutty
suttikutty ennoda sellakutty sellakutty
vellakutty vellakutty
mutham kuduri

Lyrics Of Sandi Kuthira From Kaaviya Thalaivan in Tamil Font

பல்லவி

ஏ சண்டிக் குதிர
வாயேண்டி எதிர
மதுர குதுர எதிர வந்தா
மோகனா
மோகனா
நானும் உன் மாமனா
மாறவா பீமனா
வாயேன் கிட்ட கிட்ட
வாயத் தைச்சு விட்டேன்
( ஏ சண்டிக் குதிர )
அ ஆ இ அம்மாயி
ஆழாக்குக்கு நாக்கு
உ ஊ ஏ
உம் முன்னே
முறைக்காதே நீ பாத்து
( ஏ சண்டிக் குதிர )
சரணம் - 1

யானைக்குட்டி
பூனக்குட்டி
ஆட்டுக்குட்டி
ஆந்தக்குட்டி
மான்குட்டி உன்ன நானும்
மல்லுக்கட்டி தூக்கப் போறேன்
கண்ணுக்குட்டி
பொண்ணுக்குட்டி
வாயக்கட்டி வைக்கப் போறேன்
முயலே முயலே
முழிக்கும் முயலே
எதிர இருக்கு அழகு மொதல

அ ஆ இ அம்மாயி
ஆழாக்குக்கு நாக்கு
உ ஊ எ உம் முன்னே
முறைக்காதே நீ பாத்து
மோகனா
மோகனா
நானும் உன் மாமனா
மாறவா பீமனா….

சரணம் - 2

நாணமே மெளனமா
காவியம் பேசுமா
பிரேமையே கோவமா
பேச்சு காச்சு மூச்சு
மூக்கறுந்து போச்சு
மன்றலே
தென்றலே ( கோரஸ் )
கோவமா
அன்றிலே
சுட்டதே திங்களே
நாடகத்தின் உள்ளே
நாங்க வெச்சோம் முள்ளே
குயிலே குயிலே
குரைக்கும் குயிலே
வெள்ளக்காரன் விட்ட ரயிலே
தத்தக்கா பித்தக்கா
ஒத்திக்கா ஆ போக்கா
அத்திக்கா ஆனக் கிறுக்கா
எத்திக்கா ஆ மூக்கா
( ஏ சண்டிக்குதிர )

சரணம் 3

அடியே குதிர வெடி
அஞ்சரணா சீனவெடி
வண்ண வண்ண வான வெடி
கொட்டு வெடி பொட்டு வெடி
அத்தனை வெடிகளுமே
அஞ்சுற மிஞ்சுற வெடி
உன்னுடைய பேச்சு வெடி
உள்ளபடி உள்ளதடி
அண்ணனணன் ணேணே
அணில் அண்ணே
கதை என்னே
புரிஞ்சுதுண்ணே
முயலண்ணே
தெரிஞ்சுது அண்ணே
பெண்மானே தேனே
திருந்துனா போதும்ண்ணே
ஆனைக்குட்டி
பூனைக்குட்டி
ஆட்டுக்குட்டி
கண்ணுக்குட்டி
அணில்குட்டி
ஆந்தக்குட்டி
நரிக்குட்டி
புலிக்குட்டி
கழுதக்குட்டி
குதிரக்குட்டி
குயிலுக்குட்டி
மயிலுக்குட்டி
கோழிக்குட்டி
எலிக்குட்டி
மான்குட்டி
மந்திக்குட்டி
இந்தக் குட்டி எந்தக் குட்டி
வாயாடும் கத்துக்குட்டி கத்துக்குட்டி
ஜமீனு பட்டுக்குட்டி சுட்டிக்குட்டி
என்னோட
செல்லக்குட்டி செல்லக்குட்டி
வெல்லக்கட்டி வெல்லக்கட்டி
முத்தம் குடுறி

Lyrics Of Yaarumilla From Kaaviya Thalaivan

Lyrics Of Yaarumilla From Kaaviya Thalaivan
Sung By Swetha Mohan, Srinivas
Music By A.R.Rahman
Lyrics By Pa.Vijay

Pallavi

yaarumilla thani arangil
oru kural pole nee enakulle
yengo irunthu nee ennai isaikkirai
ippadikku un idhayam

yenna solven idhayathidam
unnai dhinamum thedum
en pechai ketkaamal
unnai thedum

yarumilla thani arangil
oru kural pole nee enakulle
yengo irunthu nee ennai isaikkirai
ippadikku un idhayam

Charanam 1

isaiyaal
oru ulagam
athil nee naan
mattum iruppom
kanavaal oru illam
athil naam thaan
indru nijamai

athu oru yegantha kaalam
un maadi saaindha kaalam
idhazhgal enum padi vazhiyil idhayathukkul irangiyathu
kaadhal
kaadhal
kaadhal
kaadhal

yarumila thani arangil
yarumila thani arangil
oru kural pole nee enakulle
oh yengo irunthu nee ennai isaikirai
ippadikku un idhayam

oh yenna solven idhayathidam
unnai dhinamum thedum
en pechai ketkaamal
unnai thedum

yarumila thani arangil

Charanam 2

pesa mozhi thevai illai
paarthu kondaal podhumey
thani paravai aagalama
mani kuyil naamume

sirpam pola seidha ennai
semithavan neeye, neeye
meendum ennai kallai seiya
yosippadhum yenada?
sol !

yaarumilla thani arangil
oru kural pole nee enakulle
yengo irunthu nee ennai isaikkirai
ippadikku un idhayam

oh yenna solven idhayathidam
unnai dhinamum thedum
en pechaik ketkaamal
unnai thedum