Lyrics Of Aye Mr.Minor From Kaaviya Thalaivan
Singers: Haricharan, Shashaa Tirupati
Music: A.R.Rahman
Lyrics: Pa.Vijay
Pallavi
f: Hey..... Hey Mr Minor enna paakura
en iravugalai imsai aakka nenaikkura
kaatrin kaalil kolusu katti anuppura
kaadhalai kai kulukki izhukkura
Hey Mr Minor enna paakura
en iravugalai imsai aakka nenaikkura
kaatrin kaalil kolusu katti anuppura
kaadhalai kai kulukki izhukkura
m: ennai unakku rasiganaaga maathura
un azhagai dhinamum nooru madangu koottura
kangal pattu pogum endru nenaikkura
nenjile thangi kondu sirikkira
f: Hey Mr Minor enna paakura
en iravugalai imsai aakka nenaikkura
kaatrin kaalil kolusu katti anuppura
kaadhalai kai kulukki izhukkura
Charanam 1
f: aasaigal unnodu nenjai thatti etti paarkudhu
aadai otti paarkudhu
m: pesathaan nenjodu vaarthai kenji konjudhu
vaai pesa vaai thaayen
f:imagalai thirakkudhey kanavugal
m:ithazhgalai nanaikkudhey iravugal
f:malargalai udaikkudhey panithugazh
m:neeyum naanum serum neram, meerum neram
f: Hey Mr Minor enna paakura
en iravugalai imsai aakka nenaikkura
kaatrin kaalil kolusu katti anuppura
kaadhalai kai kulukki izhukkura
m: ohh, ennai unakku rasiganaaga maathura
un azhagai dhinamum nooru madangu koottura
kangal pattu pogum endru nenaikkura
nenjile thangi kondu sirikkira
Charanam 2
m: ennamo, ennodu kichu kichu mootti pogudhu
kannam pichu poduthu
f: kannamo thannodu mutham pichai kekkudhu
thaan idazh thaayen
m: mudhal murai paravudhey paravasam
f: karangalum malargalum ivan vasam
m: idaiveli kuraindha pin idhazarasam
f: kan kavizndha mayyal podhu, nenjin meedhu

Lyrics Of Aye Mr.Minor From Kaaviya Thalaivan in Tamil Font
பல்லவி 1
பெண் : ஏய் !
பெண் : ஏய் மிஸ்டர் மைனர் ! என்ன பாக்குறே?
என் இரவுகளை இம்சையாக்க நினைக்குறே
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற
ஆண் : ஓஓஓஓ என்னை உனக்கு ரசிகனாக மாத்தற
பெண் : ஆஹா…
ஆண் : உன் அழகை தினமும் நூறுமடங்கு கூட்டற
பெண் : ஓகே…
ஆண் : “கண்கள் பட்டுப் போகுமென்று நினைக்கிறே
நெஞ்சில தங்கிக் கொண்டு சிரிக்கிற
பெண் : ஐஐஐ ஏ ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்கறே?
என் இரவுகளை இம்சையாக்க நினைக்குறே
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற…
சரணம் 1
பெண் : ஆசைகள்
உன்னோடு நெஞ்சை தட்டி எட்டிப் பார்க்குது
ஆடை முட்டிப் பாக்குது
ஆண் : பேசத்தான்
நெஞ்சோடு வார்த்தைக் கெஞ்சிக் கொஞ்சுது
வாய் பேச வாய் தாயேன்
பெண் : இமைகளை திறக்குதே கனவுகள்
ஆண் : விரல்களை நனைக்குதே இரவுகள்
பெண் : மலர்களை உடைக்குதே பனித்துகள்
ஆண் : நீயும் நானும் சேரும் நேரம் மீறும் நேரம்
சரணம் 2
ஆண் : என்னவோ என்னோடு கிச்சு கிச்சு மூட்டிப் போகுது
கன்னம் பிச்சுப் போடுது
பெண் : கன்னமோ தன்னோடு முத்தப் பேச்சுக் கேக்குது
ஆஆஆ உன் இதழ் தாயேன்…
ஆண் : முதல் முறை பரவுதே பரவசம்
பெண் : கணம் கணம் மலர்வனம் இவள் வசம்
ஆண் : இடைவெளி குறைந்தபின் இதழ் ரசம்
பெண் : கண் கவிழ்ந்த மையல் போது நெஞ்சின் மீது

No comments:
Post a Comment