(sung when the bride and groom swing for the first time on a decorated swing)
Raagam: Plaval
Thaalam: Chapu
ஆடினார் ஊஞ்சல் சர்வேசர்
பாடினார் நாரதர், வீணை விலாசர்
கோடி பாஸ்கர பிரகாசர்
கோடி பாஸ்கர பிரகாசர்
கொண்டாடுவர் உள்ளே நின்று ஆடும் ஈசர்
தாசர்கள்-கே- லேச விநாசர்
தாசர்கள்-கே- லேச விநாசர்
தடாதகை தன்னை தழுவ உல்லாசர்
பூர்வத்தில் காஞ்சனா மாலை
பூர்வத்தில் காஞ்சனா மாலை
பூர்ண தப்சுகள் செய்ததினாலே
ராஜ குமாரனை போலே
ராஜ குமாரனை போலே
ரத்தினம் இழைத்த பீடத்தின் மேலே
கல்யாண கோலங்கள் கொண்டு
கல்யாண கோலங்கள் கொண்டு
கடை கண்ணால் அடிக்கடி தேவியை க்கண்டு
அற்புத ஆபரணங்கள் பூண்டு
அற்புத ஆபரணங்கள் பூண்டு
ஆலசய பூரி ராஜன் வாசலில் நின்று
பீதாம்பரங்கள் தரித்து
பீதாம்பரங்கள் தரித்து
பின்னே வேணியில் சுகந்தம் முடிந்து
மந்தஹாசமாய் சிரித்து
மந்தஹாசமாய் சிரித்து
மதுரை மீனாக்ஷி ப்ரியாளை நினைத்து
English verse:
English verse:
Aadinar oonjal sarvesar
Padinaar Naradar, Veenai vilasar
Kodi bhaskara prakasa,
Kondaduvar ulle nindru aadum eesar
Dasargal-k-lesa vinasar
Thadathagai thannai thazhuva ullasar
Poorvathil Kanchana malai,
Poorna thapsugal seidhathinaaley
Raja kumarani ppole
Rathinam izhaitha peedathin meley
Kalyana kolangal kondu
Kadai kannal adikkadi deviyai-k-kandu
Arpudha aabharanangal poond,
Aalasya puri rajan vasalil nindru
Peethambarangal tharithu
Pinne veniyil sugantham mudinthu
Mandahasamay sirithu
Madurai Meenakshi priyalai ninaithu
English Translation for the Lyrics of Aadinar Oonjal Sarvesar
Please swing in the swing,
God of all, sang Narada,
Who is an expert in playing Veena.
He who shines like billions of Suns,
He who dances in the mind of his devotees
He who destroys troubles of his devotees,
Because Kanchana Mala did,
Great penance in early days
Like a princes, Sitting on a gem studded plank
Having dressed up for marriage,
He sees again and again the Goddess
He is wearing wonderful ornaments,
And stood in front of the king of Madurai
He was wearing yellow silk,
And had decorated his tuft with scented flowers
He was smiling very softly,
Thinking about his darling Madurai Meenakshi.
Can I get the audio of the song?
ReplyDeleteHi Uma, unfortunately, I dont have it ready. I heard it in one the oonjal songs CD many years back.
Delete