Sunday, November 8, 2009

Two hours in wedding !

கல்யாணத்தில் இரண்டு மணி நேரம்: (in english and tamil)

இந்த கல்யாணம் விசிட் ஒரு கஷ்டமான விஷயம்., சொந்தம், பந்தம் ரொம்ப முக்கியம். ஆனாலும், வணக்கம், அசட்டு சிரிப்பு, கை குலுக்கல்கள், சௌக்கியமா இது தவிர இன்ன பிற இல்லல்களும் உண்டு.. அவை...

ஏதாவது ஒரு பெரிசு, நான் யாருன்னு தெரியறதா ? ன்னு கேட்கும்., நாமும் ஒரு தினுசாக சிரித்து ஏதாவது ஒரு பதில் பேசுவோம். சில சமயம் தப்பிப்போம், சில சமயம் மாட்டுவோம் !

சில பெண்கள் கேட்பார்கள்., சங்கரா நீ? ஒன்ன எவ்ளோ சின்ன பையனா பார்த்தது... இப்படி வளர்ந்திட்டாயே ! என்ன பதில் சொல்ல... என்ன நீங்க மட்டும் எவ்ளோ ஒல்லியா, அழகா இருந்தீங்க? இப்ப இப்படி பூசணிக்காய் மாதிரி ஆயிட்டீங்களேன்னு நம்மளால சொல்ல முடியறதா? என்ன பண்றது... திரும்பவும் ஒரு தினுசான சிரிப்பு !

இன்னும் சில பேர்., நீ பெங்களூரு, பாம்பே ? அங்கே எந்த ஏரியா? அந்த ------- ஹோட்டல் இன்னும் இருக்கா?

இப்போ எல்லாம் பல பேர், என்கிறது பொண்ணு அமெரிக்கா இருக்கா, கனடால இருக்கா ! என் பையன் IBMல இருக்கான், எப்போதும் பிஸி, பயணம், அவன் தான் ஒரு பெரிய தூண் அப்படின்னு ஒரே புகழ்ச்சி, பெருமை !

சிலர் உபசாரம்கிற பேரிலே, சாப்பிட்டு தான் போகனும்னு சொல்லுவாங்க., அட போங்க சார், வந்ததே சாப்பிட தானே ! யார் காடேரிங் ? ஞாநாம்பிகா, அறுசுவை, விநாயகா.. நான் ரெடி, நல்லா மூக்கு பிடிக்க சாப்பிட ! இதை விட வேற என்ன தலை போற விஷயம் முக்கியம்...

என்ன தான் இருந்தாலும் எனக்கு இந்த கல்யாண விசிட் ரொம்ப பிடிக்கும் ! அது தான் எதுக்குன்னு இன்னும் புரியலை ! ஒரு வேளை சாப்பாடும், இந்த அழகான பட்டு புடவையுமோ?

Two Hours in Wedding:

Visiting a wedding is little difficult, we make it a point to go due to frienda and relatives.. But these Hi, Good morning, silly, meaningless smile, handshakes, how are you.. and some other sweet nothings makes life little difficult over there.. those are:

Some old person will ask., " do you recognise, identify me"? some times we come with success, sometimes we get caught in that tricky question !

Some aunty type lady will ask., " are you the sankar?, you were so small and now you became so big, r u in engg? etc"... unfortunately, what goes in our mind is something like this " what aunty, you are so good, slim and trim., but now you became like one kushboo".. we manage to sneak out with another silly smile !

Some people ask " u from bangalore, bombay?", that ---- hotel is still there, which locality you live over there?

Some people proudly, happily tell "my daughter lives in USA, canada" , "my son works for IBM, he is very busy, hectic with hell lot of travel"

The hosts usually ask " you must not go without eating"... I cant stop laughing at them... what do say dude, i came all the way to eat only, who does catering here - nyanaambiga, arusuvai, vinayaga? what else is important other than three course lunch in life?

Whatever we say, we feel, i always liked to visit weddings., not figured out why i do so... is it bcoz of these food and pattu sarees?

4 comments:

  1. Vijay,

    Fun reading it and the best part was the coincidence as I returned from a function just now. :-)

    -VJ

    ReplyDelete
  2. enjoyed it a lot....it always happens....i always go to wedding only for the food :):):):)

    ReplyDelete
  3. Just Miss.... Enna Pathi ethuvum Ezluthula .. :) Very Nice :)

    ReplyDelete
  4. Nice reading the stuff
    Agree wid u in the case of psudo formalities

    but i like to be part of the family or friends gettogether as i can meet my beloveds for a long tym

    on the funeral of my Grandpa one of my relatives gave a quote "it became necessary to happen a wedding or Demise to know our Relatives"

    I Think it works

    ReplyDelete