Lyrics of Kaatru Pudhithaai from Kanden Kadhalai
Pallavi
kaatru pudhuthaai veesa kanden
kadhal kavidhai pesa kanden
sneham inidhai sera kanden
naan kanden
kaalam seyyum maayam kanden
kaalgal naangai maara kanden
ullam kayyil ulagam kanden
naan kanden
kaatru pudhuthaai veesa kanden
kadhal kavidhai pesa kanden
sneham inidhai sera kanden
naan kanden
Charanam 1
thollaigale ini illai ena ila venil raagam paadum
ellaigale ini illai ena thisai yaavum kayyil serum
pudhir pola thondrinaalum pudhu paadhai inbam aagum
ila nenjile isai thendraley
adhai naan kanden
sugam naan kanden
kaatru pudhuthaai veesa kanden
kadhal kavidhai pesa kanden
sneham inidhai sera kanden
naan kanden
Charanam 2
konjuvadhum enai minjuvadhum siru kuzhandai pola thondrum
anjuvadhum adhil enjuvadhum ila vayadhai thooli aatum
vilayadum anbinaley nadai poda naatkal pookkum
unadha anbiley pala minnale
adhai naan kanden
enai naan kanden
kaatru pudhuthaai veesa kanden
kadhal kavidhai pesa kanden
sneham inidhai sera kanden
naan kanden
kaalam seyyum maayam kanden
kaalgal naangai maara kanden
ullam kayyil ulagam kanden
naan kanden
====================================
காற்று புதிதாய் பாடல் வரிகள் கண்டேன் காதலை திரை படத்தில் இருந்து
பல்லவி
காற்று புதிதாய் வீசக்கண்டேன்
காதல் கவிதை பேசக்கண்டேன்
சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன்
நான் கண்டேன்
காலம் செய்யும் மாயம் கண்டேன்
கால்கள் நான்காய் மாறக்கண்டேன்
உள்ளம் கையில் உலகம் கண்டேன்
நான் கண்டேன்
காற்று புதிதாய் வீசக்கண்டேன்
காதல் கவிதை பேசக்கண்டேன்
சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன்
நான் கண்டேன்
சரணம் 1
தொல்லைகளே இனி இல்லை என இல வேனில் ராகம் பாடும்
எல்லைகளே இனி இல்லை என திசை யாவும் கையில் சேரும்
புதிர் போல தோன்றினாலும் புது பாதை இன்பம் ஆகும்
இல நெஞ்சிலே இசை தென்றலே
அதை நான் கண்டேன்
சுகம் நான் கண்டேன்
காற்று புதிதாய் வீசக்கண்டேன்
காதல் கவிதை பேசக்கண்டேன்
சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன்
நான் கண்டேன்
சரணம் 2
கொஞ்சுவதும் எனை மிஞ்சுவதும் சிறு குழந்தை போல தோன்றும்
அஞ்சுவதும் அதில் எஞ்சுவதும் இல வயதில் தூளி ஆட்டும்
விளையாடும் அன்பிலே நடை போல நாட்கள் பூக்கும்
உனதன்பிலே பல மின்னலே
அதை நான் கண்டேன்
எனை நான் கண்டேன்
காற்று புதிதாய் வீசக்கண்டேன்
காதல் கவிதை பேசக்கண்டேன்
சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன்
நான் கண்டேன்
காலம் செய்யும் மாயம் கண்டேன்
கால்கள் நான்காய் மாறக்கண்டேன்
உள்ளம் கையில் உலகம் கண்டேன்
நான் கண்டேன்
===================================
No comments:
Post a Comment