Sunday, August 9, 2009

பூவே உனக்காக

பூவே உனக்காக

பூ என்றால் வாசனை
அன்பு, நட்பு , பாசம்
அதன் வாடிப்போகும் தன்மை
சற்று யோசிக்க வைக்கும்

நாமும் வாடும் போது !

பூ என்றால் புதுமை
வண்ணம், மலர்ச்சி, இதம்
வண்டு மொய்க்கும் தேன்
சற்று யோசிக்க வைக்கும்

நாமும் மயங்கும் போது !

பூ என்றால் பூங்கொத்து
நலம், அமைதி, அடக்கம்
அதன் சீரான அணிவகுப்பு
சற்று யோசிக்க வைக்கும்

நமது முறை எப்போது ?

4 comments:

  1. Lyrics Request for Movie Aayirathil Oruvan (2009)

    ReplyDelete
  2. Reminded of a wording read today morning..."Flowers Bring Happiness"!

    ReplyDelete
  3. hi vijay,

    im looking for the mazhai neram (aayirathil oruvan) lyrics translation in english .. im hoping u cud help on this ..

    thanks alot ya !

    -prem-

    ReplyDelete