Tuesday, July 14, 2009

Lyrics of Yedho Seigiraai from Vaamanan

Lyrics of Yedho Seigiraai from Vaamanan

m: Edho seigiraai ennai edho seigiraai
Ennai ennidam nee arimugam seigiraai
Edho seigiraai ennai edho seigiraai
Ennai ennidam nee arimugam seigiraai

f: Unnodu pesinaal ul nenjil minnal thondrudhey
Kannaadi paarkayil en kangal unnai kaattudhey

m: Penne idhu kanava nijama unnai ketkindren
Anbeeeey
Indha nimidam nenjukkul inikkiradhey
Adadaaa
Indha nerukkam Mayakkamaai irukinradhey
Unnaal
Indha ulagam yaavume pudhidhai therigindhey

Charanam 1

m: Penne endhan gadigaram
endhan pechai ketkavillai
Unnai kanda nodiyodu
nindrathadi odavillai

f: Idhu varai yaaridamum
En manadhu sayavillai
Enna oru maayam seidhai
Ennidathil naanum illai

enna idhu enna idhu
ennavalai kaanavillai
Undan pinbu vandhathadi
Innum adhu thirumbavillai
Enge endru ketten un kaaladi kaatuthadi

Anbeeeey
Indha nimidam nenjukkul inikkiradhey
Adadaaa
Indha nerukkam Mayakkamaai irukinradhey
Unnaal
Indha ulagam yaavume pudhidhai therigindhey

Charanam 2

m: Kadhal nenjam pesi kolla varthai edhum thevayillai
Manadhil ulla aasai solla mounam pola mozhi illai

f: Indru varai en uyirai
Ippadi naan vaazhndhathillai
putham pudhu thotram idhu
Veredhuvum thondra villai

m: Netru varai vaanilayil endha oru maatram illai
Indru endhan vaasalodu
Kandu konden vaanavillai
Ore oru naalil muzhu vaazhkai vaazhntheney

Anbeeeey
Indha nimidam nenjukkul inikkiradhey
Adadaaa
Indha nerukkam Mayakkamaai irukinradhey
Unnaal
Indha ulagam yaavume pudhidhai therigindhey

f: Edho seigiraai ennai edho seigiraai
Ennai ennidam nee arimugam seigiraai

Edho seigiraai ennai edho seigiraai
Ennai ennidam nee arimugam seigiraai

****************************
ஏதோ செய்கிறாய் பாடல் வரிகள் வாமனம் படத்தில் இருந்து

ஆண்: ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்
ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்

பெண்: உன்னோடு பேசினால் உள் நெஞ்சில் மின்னல் தோன்றுதே
கண்ணாடி பார்க்கையில் என் கண்கள் காட்டுதே
ஆ: பெண்ணே இது கனவா நிஜமா உன்னை கேட்கின்றேன்
அன்பே இந்த நெருக்கம் நெஞ்சுக்குள் இனிக்கின்றதே
அடடா இந்த நேரிக்கம் மயக்கமாய் இருக்கின்றதே
உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகின்றதே

சரணம் 1
ஆ: பெண்ணே எந்தன் கடிகாரம்
எந்தன் பேச்சை கேட்கவில்லை
உன்னை கண்ட நொடியோடு
நின்றதடி ஓடவில்லை

பெ: இது வரை யாரிடமும்
என் மனது சாயவில்லை
என்ன ஒரு மாயம் செய்தாய்
என்னிடத்தில் நானும் இல்லை
என்ன இது என்ன இது
என்னவளை காணவில்லை
உந்தன் பின்பு வந்ததடி
இன்னும் அது திரும்பவில்லை
எங்கே என்று கேட்டேன் உன் காலடி காட்டுதடி

அன்பே இந்த நெருக்கம் நெஞ்சுக்குள் இனிக்கின்றதே
அடடா இந்த நேரிக்கம் மயக்கமாய் இருக்கின்றதே
உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகின்றதே

சரணம் 2

ஆ: காதல் நெஞ்சம் பேசி கொள்ள வார்த்தை ஏதும் தேவையில்லை
மனதில் உள்ள ஆசை சொல்ல மௌனம் போல மொழி இல்லை

பெ: இன்று வரை என் உயிரில் இப்படி நான் வாழ்ந்ததில்லை
புத்தம் புது தோற்றம் இது வேறெதுவும் தோன்ற வில்லை

ஆ: நேற்று வரை வானிலையில் எந்த ஒரு மாற்றம் இல்லை
இன்றும் எந்தன் வாசலோடு கண்டு கொண்டேன் வானவில்லை
ஒரே ஒரு நானில் முழு வாழ்க்கை வாழ்ந்தேனே

அன்பே இந்த நெருக்கம் நெஞ்சுக்குள் இனிக்கின்றதே
அடடா இந்த நேரிக்கம் மயக்கமாய் இருக்கின்றதே
உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகின்றதே

பெ: ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்

ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்

No comments:

Post a Comment