Lyrics of Paarthadhum from Yaadhumaagi
Pallavi
f: paarthadhum karainthenada
kadhalil urainthenada
kaatriley paranthenada
satte naan malarnthenada
m: paarthadhum thigaithene naan
kadhalil thilaitheney naan
meendumey janitheney naan
thotru naan jeyiththeney naan
f: jillendru pani kaatru thottadhaai silirtheney
kaaranam puriyamal dhinam naan siritheney
m: paarthadhum thigaithene naan
kadhalil thilaitheney naan
meendumey janitheney naan
thotru naan jeyiththeney naan
Charanam 1
f: enginrindho vandhu en kaigal patrinaai
uchchi velai veyil pola kadhal mootinaai
m: ingu angu engum undhan pinbam paarkiren
thotu paarthal neeyum illau kangal verkiren
f: Nyabagangal thatta maalai aadum
maaya valai nammai vandhu moodum
m: vaarthaigal podhumadi vendume undhan madi
neelume ottrai mudi nee madhuramadi
f: paarthadhum karainthenada
kadhalil urainthenada
kaatrile paranthenada
satte naan malarnthenada
m: jillendru pani kaatru thottadhaai silirtheney
kaaranam puriyamal dhinam naan siritheney
Charanam 2
m: ketkum podhu illai endru yenga vaikkiraai
yekkam theera konjam meera vaikkiraai
f: ennai sutri jaalam seidhu mazhai peyyudhey
paarkum yaadhum ippodhellam azhaganadhey
m: kadhalin veppam nammai theendum
meendum meendum andha veppam vendum
f: rathiri jamathile chandiran paarkavillai
thookkam eerkavillai neram kalam yedhum puriyavillai
m: paarthadhum thigaithene naan
kadhalil thilaitheney naan
meendumey janitheney naan
thotru naan jeyiththeney naan
f: jillendru pani kaatru thottadhaai silirtheney
kaaranam puriyamal dhinam naan siritheney
m: paarthadhum thigaithene naan
f: kadhalil urainthenada
m: meendumey janitheney naan
f: satte naan malarnthenada
**************************************
பார்த்ததும் கரைந்தேனடா பாடல் வரிகள் யாதுமாகி திரை படத்தில் இருந்து
பல்லவி
பெ: பார்த்ததும் கரைந்தேனடா
காதலில் உறைந்தேனடா
காற்றிலே பறந்தேனடா
சட்டே நான் மலர்ந்தேனடா
ஆ: பார்த்ததும் திகைத்தேனே நான்
காதலில் திளைத்தேனே நான்
மீண்டுமே ஜனித்தேனே நான்
தோற்று தான் ஜெயித்தேனே நான்
பெ: ஜில்லென்று பனிக்காற்று தொட்டதாய் சிலிர்த்தேனே
காரணம் புரியாமல் தினம் நான் சிரித்தேனே
ஆ: பார்த்ததும் திகைத்தேனே நான்
காதலில் திளைத்தேனே நான்
மீண்டுமே ஜனித்தேனே நான்
தோற்று தான் ஜெயித்தேனே நான்
சரணம் 1
பெ: எங்கிரிந்தோ வந்து என் கைகள் பற்றினாய்
உச்சி வேலை வெயில் போல காதல் மூட்டினாய்
ஆ: இங்கு அங்கு எங்கும் உந்தன் பிம்பம் பார்கிறேன்
தொட்டு பார்த்தால் நீயும் இல்லை கண்கள் வேர்க்கிறேன்
பெ: ஞயாபகங்கள் தட்டா மாலை ஆடும்
மாய வலை நம்மை வந்து மூடும்
ஆ: வார்த்தைகள் போதுமடி வேண்டுமே உந்தன் மடி
நீளுமே ஒற்றை முடி நீ மதுரமடி
பெ: பார்த்ததும் கரைந்தேனடா
காதலில் உறைந்தேனடா
காற்றிலே பறந்தேனடா
சட்டே நான் மலர்ந்தேனடா
ஆ: ஜில்லென்று பனிக்காற்று தொட்டதாய் சிலிர்த்தேனே
காரணம் புரியாமல் தினம் நான் சிரித்தேனே
சரணம் 2
ஆ: கேட்கும் போது இல்லை என்று ஏங்க வைக்கிறாய்
ஏக்கம் தீர கொஞ்சம் எல்லை மீற வைக்கிறாய்
பெ: என்னை சுற்றி ஜாலம் செய்து மழை பெய்யுதே
பார்க்கும் யாதும் இப்போதெல்லாம் அழகானதே
ஆ: காதலின் வெப்பம் நம்மை தீண்டும்
மீண்டும் மீண்டும் அந்த வெப்பம் வேண்டும்
பெ:ராத்திரி ஜாமத்திலே சந்திரன் பார்க்கவில்லை
தூக்கம் ஈர்க்கவில்லை நேரம் காலம் ஏதும் புரியவில்லை
ஆ: பார்த்ததும் திகைத்தேனே நான்
காதலில் திளைத்தேனே நான்
மீண்டுமே ஜனித்தேனே நான்
தோற்று தான் ஜெயித்தேனே நான்
பெ: சில்லென்று பனிக்காற்று தொட்டதாய் சிலிர்த்தேனே
காரணம் புரியாமல் தினம் நான் சிரித்தேனே
ஆ: பார்த்ததும் திகைத்தேனே நான்
பெ: காதலில் உறைந்தேனடா
ஆ: மீண்டுமே ஜனித்தேனே நான்
பெ: சட்டே நான் மலர்ந்தேனடா
No comments:
Post a Comment