Lyrics of Adhikaalai Pookal from Moscowin Kaveri
Pallavi
f: adhikaalai pookal meley mazai thoovi ooindha pinnale
adhan meley sadugudu aadum thuli pidikkum
thuli pidikkum mazhai thuliyai padam pidikkum
adhikaalai pookal meley mazai thoovi ooindha pinnale
adhan meley sadugudu aadum thuli pidikkum
thuli pidikkum mazhai thuliyai padam pidikkum
m: may maadham akkini veyilil kanal veesun kadal karai manalil
vilayadum anal pidikkum
f: oh appadiya
m: adi penne ilan kanne
nam rasanayil iruvarum iru dhuruvam iru dhuruvam
f: iru dhuruvam
m: ilam paruvam
f: iru dhuruvam
Charanam 1
f: pada pada pada padappaga pola polavena azhuvadhu pidikkum
m: pola polavena azhubavar paarthu kalakalavena sirippadhu pidikkum
f: jeyakanthan siru kadhaigal padippadhu miga pidikkum
m: vairamuthu kavidhaigakai vaasikka miga pidikkum
f: ravi varma oviyathin ragasiyam miga pidikkum
m: picasso oviyathil ragasiyam miga pidikkum
f: tennis aadu kalathil nam sania mirza pidikkum
m: thaavi adikkum azhagil sharapora miga miga pidikkum
f: ada poda sekku maada
nam rasanayil iruvarum iru dhuruvam iru dhuruvam
m: oh ilam paruvam
f: iru dhruvam
Charanam 2
m: kothi kothi kondu kudayira sandayidum kozhigal pidikkum
f: konji konji kunjukalai yezhuppi irai tharukindra paravaigalai pidikkum
m: kambangkoozhil thayir ootri rusithida miga pidikkum
f: pizza-vai izhuthu izhuthu pichu pichu thinna pidikkum
m: sundaikayin tholil ulla kasappugal miga pidikkum
f: nellikkayin adiyil ulla inippugal miga pidikkum
m: oliye illa irulil naan urangida urangida pidikkum
f: miga miga melliya oliyin naan mottayil urangida pidikkum
m: muranpadu irundhalum unnai pirindhal paithiyam paithiyam thaan pidikkum
m: enna pidikkum
f: enna pidikkum
m: enna pidikkum
************************************
அதிகாலை பூக்கள் பாடல் வரிகள் மாஸ்கோவின் காவேரி திரை படத்தில் இருந்து
பல்லவி
பெ: அதிகாலை பூக்கள் மேலே மழை தூவி ஓய்ந்த பின்னாலே
அதன் மேலே சடுகுடு ஆடும் துளி பிடிக்கும்
துளி பிடிக்கும் மழை துளியை படம் பிடிக்கும்
அதிகாலை பூக்கள் மேலே மழை தூவி ஓய்ந்த பின்னாலே
அதன் மேலே மேலே சடுகுடு ஆடும் துளி பிடிக்கும் துளி பிடிக்கும்
ஆ: மே மாதம் அக்கினி வெயிலில் கனல் வீசும் கடற்கரை மணலில்
விளையாடும் அலை பிடிக்கும்
பெ: ஒ அப்படியா
ஆ: அடி பெண்ணே இலங்கன்னே
நம் ரசனையில் ரசனையில் இருவரும் இரு துருவம்
இரு துருவம்
பெ: இரு துருவம்
ஆ: இளம் பருவம்
பெ: இரு துருவம்
சரணம் 1
பெ: பட பட பட படப்பாக பொல பொலவென அழுவது பிடிக்கும்
ஆ: பொல பொலவென அழுபவர் பார்த்து கலகலவென சிரிப்பது பிடிக்கும்
பெ: ஜெயகாந்தன் சிறு கதைகள் படிப்பது மிக பிடிக்கும்
ஆ: வைரமுத்து கவிதைகளை வாசிக்க மிக பிடிக்கும்
பெ: ரவி வர்மா ஓவியத்தின் ரகசியம் மிக பிடிக்கும்
ஆ: பிகசசோ ஓவியத்தின் ரகசியம் மிக பிடிக்கும்
பெ: டென்னிஸ் ஆடுகளத்தில் நம் சானியா மிர்சா பிடிக்கும்
ஆ: தாவி அடிக்கும் அழகில் ஷரபோவா மிக மிக பிடிக்கும்
பெ: அட போடா செக்கு மாடா
நம் ரசனையில் ரசனையில் இருவரும் இரு துருவம் இரு துருவம்
ஆ: ஒ இளம் பருவம்
பெ: இரு துருவம்
சரணம் 2
ஆ: கொத்தி கொத்தி கொண்டு குடையிற சண்டையிடும் கோழிகள் பிடிக்கும்
பெ: கொஞ்சி கொஞ்சி குஞ்சுகளை எழுப்பி இறை தருகின்ற பறைவைகள் பிடிக்கும்
ஆ: கம்பன்கூழில் தயிர் ஊற்றி ருசித்திட மிக பிடிக்கும்
பெ: Pizza-vai இழுத்து இழுத்து பிச்சு பிச்சு தின்ன பிடிக்கும்
ஆ: சுண்டைக்கையின் தோலில் உள்ள கசப்புகள் மிக பிடிக்கும்
பெ: நெல்லிக்காயின் அடியில் உள்ள இனிப்புகள் மிக பிடிக்கும்
ஆ: ஒளியே இல்லா இருளில் நான் உறங்கிட உறங்கிட பிடிக்கும்
பெ: மிக மிக மெல்லிய ஒளியில் நான் மொட்டையில் தூங்கிட பிடிக்கும்
ஆ: முரண்பாடு இருந்தாலும் உன்னை பிரிந்தால் பைத்தியம் பைத்தியம் தான் பிடிக்கும்
பெ: உன்னை பிடிக்கும்
ஆ: என்ன பிடிக்கும்
பெ: என்ன பிடிக்கும்
ஆ: என்ன பிடிக்கும்
****************************************************
No comments:
Post a Comment