Saturday, June 6, 2009

Lyrics of Manasellam unplugged version from Kulir 100

Lyrics of Manasellam unplugged version from Kulir 100


Hey yo
this song is dedicated to everyone
who miss their friend
this is how it feels

Pallavi

Manasellam Unnidam Koduthen ennuyir thozha
Pazhasellam ninaivukku varudhey neril vaada
vaan endru unnaiyum ninaithaen
vaanavillai marainthayee
thirukuralaai vanthu en vaazhvil iru variyil mudinthaayae
Kan moodinaal irul yedhu neeye therikiraay
Naan pesinaal mozhiyaga thaane varugiraay
Kan moodinaal irul yedhu neeye therikiraay
Naan pesinaal mozhiyaga thaane varugiraay

its been while last since we met
cant forget what happened until the last breath
i regret my actions bcoz what we did the last thing
hey no joke man my heart comes fresh

enakkaka piranthaay
pin yeno pirinthaay
unnalae ninaivugal alai modhi vizhukindrathey
uyiraaka irunthaay kanavilum siriththai
Nanbaa un ninaippaal nadai pinam aagindren

so coming back

Charanam

karai modhum alaigalai pola ninaivugal mothiduthey
oodhukindra cigarette thundugal kadhaikal solliduthey
thanneeril kumizhiyai pola vanthavan ponaane
vilaiyaadum maithaanangal mayaanam aakiyathae
ingu enakkendru ethum illaiyae
en palliyae mutru pulliyae
ini muzhuvathum naan azhuvathum
unai ninaithae thozha


Kan moodinaal irul yedhu neeye therikiraay
Naan pesinaal mozhiyaga thaane varugiraay

Kan moodinaal irul yedhu neeye therikiraay
Naan pesinaal mozhiyaga thaane varugiraay

i'm walking down memory lane it’s all coming back
dont ever forget me man thats all i ask
you gotta control my thoughts and emotion
where the world stops put it back in motion


nee engu ponaalum
Endrum un ninaivaal azhukiren en nanbanae
unai izhakiren en nanbanae
karaikiren un ninaiviley
unai izhakiraen en nanbanae..

I didn’t know the world friend had an end

******************************************

மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் வலிக்குது தோழா
பழெல்லாம் நினைவுக்கு வருதே நேரில் வாடா
வான் என்று உன்னையும் நினைத்தேன் வானவில்லாய் மறைந்தாயே
திருகுரளாய் வந்து என் வாழ்வில் இரு வரியில் முடிந்தாயே
கண் மூடினால் இருள் எது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்
கண் மூடினால் இருள் எது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்

கரை மோதும் அலைகளை போல நினைவுகள் மோதிடுதே
ஊதுகின்ற சிகரெட் துண்டுகள் கதைகள் சொல்லிடுதே
தண்ணீரில் குமிழியை போல வந்தவன் போனானே
விளையாடும் மைதனல்கள் மயானம் ஆகியதே
இங்கு எனக்கென்று ஏதும் இல்லையே
என் பள்ளியே முற்று புள்ளியே
இனி முழுவதும் நான் அழுவதும்
உன்னை நினைத்தே தோழா

கண் மூடினால் இருள் எது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்

கண் மூடினால் இருள் எது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்

நீ எங்கு போனாலும் என்றும் உன் நினைவால் அழுகிறேன் நண்பனே
உன்னை இழக்கிறேன் நண்பனே
கரைகிறேன் உன் நினைவாலே
உன்னை இழக்கிறேன் என் நண்பனே

5 comments:

  1. This is super!!!!!

    It would be great to have the English translation for it was well.

    ReplyDelete
  2. English meaning provided in manasellam normal version post. check it out.

    ReplyDelete
  3. cha super.. i dedicate this to all my dear friends

    ReplyDelete
  4. AWESOME!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!I DEDICATE THIS 2 UMA MAHESWARI J

    ReplyDelete